மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
70 வயது இயக்குனருடன் 26 வயது இளம் நடிகை..! படுக்கை அறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பாலிவுட் சினிமாவின் மூத்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மகேஷ் பட். அண்மையில் இவரது இவரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அவரது மகள்களும் நடிகைகளுமான அலியா பட், பூஜா பட், ஷகீன் பட் ஆகியோருடன், மகேஷ் பட் தயாரித்துள்ள ஜிலேபி படத்தின் நடிகையுமான ரியா சக்ரபொர்த்தியும் பங்கேற்றார்.
இந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை ரியா தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார் .அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .
இந்த புகைப்படங்களில் ரியா படுக்கையறையில் மகேஷ்பட்டுடன் மிகநெருக்கமாக இருக்கும்படியான புகைப்படங்களாக இருந்தது.
மேலும் அதில் ரியா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் புத்தரே. சார், இது நமது – நீங்கள் என்னை அன்பால் கைது செய்துவிட்டீர்கள். நீங்கள் என்மீது அன்பை காட்டினீர்கள். நீங்கள் எப்போதும் எனது சிறகுகளை கட்டிப்போட்டதில்லை.நீங்கள் தான் எனது இதயத்தை தொட்டவர். வார்த்தைகள் பொய்யாகலாம். ஐ லவ் யூ! என பதிவிட்டுள்ளார்.
26 வயதான நடிகை 70 வயதான இயக்குனருடன் ரொமான்ஸில் உள்ள விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.மேலும் இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .