#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சோ.. கால்சியம் குறைபாட்டால் இவ்ளோ பிரச்சனையா?.. அசால்ட்டா இருக்காதீங்க..!!
நமது உடலில் இயல்பான செயல்பாட்டுக்கு கால்சியம் மிகவும் அவசியமானதாகும். கால்சியம் இல்லாத உடலில் தசைகள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவு ஏற்படும்.
கால்சியம் குறைபாடு இருக்கும் பட்சத்தில் அது நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் உடல்நிலையை ஹைபோகால்சீமியா என்று அழைக்கப்படும். இதனால் சோர்வு, கவலை, கவனக்குறைவு, குழப்பம், சோம்பல், தலை சுற்றல் போன்றவையும் உண்டாகும்.