மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 பள்ளி மாணவிகள் பலாத்காரம்.. 50 வயது ஆசிரியர் கைது.!
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 50 வயது ஆசிரியர் ஒருவர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 50 வயதான ஆசிரியர் ஒருவர் பல பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் 5 மற்றும் 6 வகுப்புகளில் உள்ள இரண்டு அல்லது மூன்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்