பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓயாது இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த வாலிபர்! பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கள்ளக்காதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையில் பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அடிக்கடி உறவுக்கு அழைத்த மீன் வியாபாரியை பெண்ணின் குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசித்து வந்தவர் வினித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது குடும்பமும், இவரது வீட்டின் அருகில் இருந்த பெண் ஒருவரின் குடும்பமும் நட்புடன் பழகி வந்துள்ளனர். பின்னர் இவர்கள் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையால் இரண்டு குடும்பமும் பிரிந்துள்ளனர். இருப்பினும் அந்த பெண் தனது மீன் கடையை தாண்டி செல்லும்போதும், வரும்போது வினித் அந்த பெண்ணிடம் தவறாக பேசியும், உறவுக்கும் அழைத்துள்ளார்.
அந்த பெண் பலமுறை அவரிடம் முடியாது என கூறியும், சண்டையும் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினித் சம்பவத்தன்று மது அறுத்துவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இது குறித்து தனது கணவரிடம் கூற அவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த வினித்தை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கொலை செய்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.