மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருநங்கைக்கு முதன்முறையாக பிறப்புச் சான்றிதழ்!
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான பன்வர்லால் பைர்வா, திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து பேசிய பன்வர்லால் பைர்வா: “ஆண் மற்றும் பெண் பிறப்பு சான்றிதழ்களுடன், திருநங்கைகளின் பிறப்பு சான்றிதழ்களும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும்”.
மேலும், “திருநங்கைகளும் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.