மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பஸ் கடைசி சீட்டில் பலான வேலை பார்த்த இளம் காதல் ஜோடி; பயணி எடுத்த வீடியோ வைரல்.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், நாள்தோறும் சர்ச்சைக்குரிய செயல் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில், ஒருசிலர் தங்களின் துணையுடன் தனிமையில் நெருங்கிய சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி மெட்ரோவை தொடர்ந்து பேருந்திலும் தனிமை காட்சிகள் வீடியோ
இதுகுறித்த அதிர்ச்சி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு கண்டனமும் குவிந்து வருகிறது. இருந்தபோதிலும், இதுசார்ந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி என்பது வைக்கப்படாமல், பலரும் அதனை பின்பற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடு கடலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் நடிகர் அஜித்.. வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி பேருந்து ஒன்றில் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த வீடியோ வெளியானது. இந்நிலையில், இன்று காதல் ஜோடி ஒன்று ஒருவரையொருவர் ஒட்டி நெருங்கியவாறு சில்மிஷம் செய்துகொண்டு பயணித்த சம்பவம் நடந்துள்ளது.
கட்டில் காட்சிகளை கூச்சமின்றி பொதுவெளியில் மேற்கொள்ளும் அவலம்
பேருந்து பயணி ஒருவர் பதிவு செய்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளில், காதல் ஜோடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து நெருக்கமாக பயணிக்கிறது. இருவரும் தனிமையில் செய்யவேண்டிய காரியத்தை, அருகில் பெண் ஒருவர் பயணிக்கிறார் என்ற கூச்சமின்றி இருவரும் ஒருவரையொருவர் தழுவியவாறு பயணிக்கின்றனர். இந்த அதிர்ச்சி காட்சிகள் வைரலாகி கண்டனத்தை குவிகின்றன. அதேவேளையில், வீடியோ எடுத்தவரையும் ஒருசிலர் கண்டித்து வருகின்றனர்.
वायरल वीडियो दिल्ली की बस बतया जा रहा है !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) May 13, 2024
बगल में बैठी रही महिला, बेशर्म लड़की लड़का का जोड़ा करता रहा बेहत अश्लील काम !!
तेजी से सोशल मीडिया पर वायरल वीडियो अपने रिस्क पर देखें !!
कभी मेट्रो कभी गाड़ी तो कभी बीच सड़क पर कपल का रोमांस तो आपने देखा होगा...लेकिन ऐसे में एक बस… pic.twitter.com/ZYWNvE66OL
இதையும் படிங்க: அந்த மாதிரி விஷயங்களில் சரியா ஈடுபட முடியவில்லை.? ஆண்களை உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்..