மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாக்லேட் கூட வாங்கித்தரமாட்டியா?.. மன உளைச்சலில் மனைவி தற்கொலை..!! அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வரும் பெண்மணி நந்தினி. இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று கணவரிடம் ஆசையாக சாக்லேட் கேட்டிருக்கிறார்.
அதனை அவரது கணவர் ஏற்க மறுத்து சாக்லேட் வாங்கி தரமுடியாது என கூறியதாக தெரிய வருகிறது. இதனால் மனமடைந்துபோன நந்தினி கோபத்தில் கணவரிடம் சண்டையிட்டு வீட்டின் கதவை தாழிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.