பசுவின் மடியை அறுத்த நபர்; போதையில் அரங்கேறிய பயங்கரம்.!



 in Karnataka Bangalore Cow Attacked 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சாம்ராஜ்பேட்டை, பழைய பென்ஷன் மொகல்லா பகுதியில் வசித்து வருபவர் கர்ணா. இவர் தனது வீட்டில் சொந்தமாக பசுமாடு வைத்து வளர்த்து வருகிறார். 

இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் இருந்த பசுவின் மடியை, மர்ம நபர் இரவில் வந்து அறுத்துச் சென்றுள்ளார். பின் மறுநாள் காலையில் இதனைக்கண்டவர், பேரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். 

காவல்துறையினர் விசாரணை

பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்ம நபருக்கு வலைவீசினர். விசாரணையில், அவர் சையத் நஸ்ரு என்பவர் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: போதையில் அடவாடி செய்த மாப்பிள்ளை தோழர்கள்.. திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மாமியார்.!

அவர் போதையில் இவ்வாறு செய்துகொண்டதாக கூறியுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: மனைவி, மகள், 23 வயது இளம்பெண் என மூவர் கொடூர கொலை; காவலர் வெறிச்செயல்., பெங்களூரில் பயங்கரம்.!