மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.! ரூ.44,900 - 1,42,400 வரை சம்பளம்.! எதாவது ஒரு துறையில் டிகிரி போதும்.!
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது.
எனவே இந்த பணியிடங்களுக்கு தகுதியான ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது. ஆன்லைனில் https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற லிங் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 2000
பதவி: Assistant Central Integence Officer, Grade II, Executive
ஊதியம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021
முழு விவரங்களை அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.