மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3000, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. முக்கியதலைவர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெறஉள்ளது. இதற்காக நம் மாநில கட்சிகள் முதல் தேசியகட்சிகள் வரை பரபரப்புடன் தீவிர அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் மூத்ததலைவர் ராகுல்காந்தி, நமது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும். முதல் இரண்டு வருடத்திற்கு பின்னர் உதவித்தொகையும், வேலைவாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.