மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. 130 வயதுடைய முதியவரா இவர்?.. வியக்கவைக்கும் தகவல்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், பகுதியை சேர்ந்தவர் சியாராம் பாபா. இவருக்கு 109 வயது ஆகிறது. தற்போது அவர் தன்னால் இயன்ற பணிகளை முடிந்தளவு செய்து, பக்தர்களுக்கும் ஆசி வழங்கி வருகிறார்.
அங்குள்ள மத்திய கர்கோன் மாவட்டத்தில் வசித்து வரும் சியாரம் பாபா, தற்போதும் ராமாயணத்தை கண்ணாடி அணியாமல் படித்து இருக்கிறார். நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள பத்யானா ஆசிரமத்தின் துறவியான சியாரம் பாபா 110 வயதுடன் இன்றளவும் நடக்கும் அளவில் உடல்நலத்துடன் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இவருக்கு வயது 120 முதல் 130 வரை இருக்கலாம் எனவும் பகிரப்படுகிறது. ஆனால், உண்மையான வயது 110 ஆகும்.
இதையும் படிங்க: 30 கிலோமீட்டர் தரதரவென இழுத்து... சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்... காதல் ஜோடி கைது.!!
🇮🇳 This Indian Man has just been found in a cave.
— Concerned Citizen (@BGatesIsaPyscho) October 3, 2024
It’s alleged he’s 188 years old. Insane. pic.twitter.com/a7DgyFWeY6
ஹனுமான் பக்தரான பாபா, எப்போதும் ராம மந்திரத்தை உச்சரித்தவாறு இருக்கிறார். 100 ஆண்டுகளுக்கு முன்பு கல்விப்படிப்பில் இருந்தவர், துறவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி பின் வீட்டில் இருந்து வெளியேறி இமயமலைக்கு சென்று தாமும் புரிந்துள்ளார். இவரின் பூர்வீகம் மகாராஷ்டிரா என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!