திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Video: தலைமுடியை பிடித்து, உருண்டு அடித்துக்கொண்ட மாணவிகள்.. அலேக்காக தூக்கிய பெரியக்கா.. பகீர் வீடியோ.!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகள் நல்ல முறையில் படித்து, எதிர்காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும், தன்னைத்தானே அவர் பார்த்துக்கொள்வார் என நம்பி அவர்களை பயில பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அவர்களோ குழுக்களாக பிரிந்து அட்ராசிட்டி, அடவாடி செயல்களில் ஈடுபடுகின்ற்னர்.
இந்நிலையில், ஒடிஷா மாநிலத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகள், இரண்டு குழுவாக பிறந்து முதலில் வாக்குவாதம் செய்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, எதிர்தரப்பில் இருந்த மாணவி ஒருவர், கைகளை உயர்த்திப் பேச, அதற்கு பதில் ஒன்று வர, என மோதல் சம்பவம் நடந்தது.
இதையும் படிங்க: வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!
மாணவிகளின் அதிர்ச்சி செயல்
திரைப்பட காட்சிகளை போல அடித்துக்கொண்ட மாணவிகள்:
ஒரு மாணவியை பிடித்து இழுத்த மற்றொரு மாணவி என கும்பலாக கீழே விழுந்து சண்டையிட்டுக்கொண்டனர். அதில் வாட்ட-சாட்டமாக இருந்த மாணவி, வேறொரு மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றார். இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவில் சண்டையிட்டுக்கொண்ட மாணவிகள் யார்? எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள்? என விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவரும் நிலையில், ரெட்டிட் மற்றும் முகநூல் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி இருக்கிறது.
Kalesh b/w Two Group of College Girs In Odisha
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 10, 2024
🎥 Source: Reddit
pic.twitter.com/rJaPEp8wjR
இதையும் படிங்க: ரத்தன் டாடாவை பிரிய மறுத்த வளர்ப்பு நாய்; இறுதிச்சடங்கில் நெகிழ்ச்சி நிகழ்வு.!