மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!
கொள்ளை கும்பலால் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த செப். 29 ம் தேதி அன்று, இவரின் வீட்டில் இரண்டு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வகுப்பில் கொடூரம்; மாணவியிடம் அத்துமீறல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பல், குழந்தையை கொலை செய்திடுவதாக மிரட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
குற்றவாளிகள் கைது
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணை பலாத்காரம் செய்து தப்பிச் சென்ற இரண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனிடையே, இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!