மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங்... இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்த கணவரின் அந்த உறுப்பை கட்... மனைவி வெறி செயல் .!
ஆந்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் மர்ம உறுப்பை பிளேடால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நபருக்கு முதலில் திருமணமாகிய அவர் மனைவியை விட்டு பிரிந்த நிலையில் 25 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது முதல் மனைவியின் ரீல்ஸ் பார்த்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்திருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி பிளேடை எடுத்து தனது கணவரின் ஆணுறுப்பை அறுத்து இருக்கிறார். இதனால் அவரது கணவர் வலியால் துடித்து அலறவே கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.