குழந்தைகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்குறீங்களா?.. எச்சரிக்கை உங்களுக்குத்தான்.!



baby-lip-kiss-problems

 

வீட்டில் இருக்கும் சிறுகுழந்தைகளுக்கு பொதுவாக உதட்டில் முத்தம் கொடுப்பது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் பெற்றோர் உட்பட யாரும் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

Baby care

ஏனென்றால் குழந்தைகளுக்கு பெரியவர்களைப் போல நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக செயல்படாது. ஆதலால் உதட்டில் முத்தம் கொடுக்கும்போது வாயின் மூலம் கிருமிகள் குழந்தைகளுக்கு பரவும் வாய்ப்புள்ளது.

Baby care

இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.