மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: புலிக்கு பிறந்த குட்டிப்புலி.. ரஹானேவுக்கு அழகிய ஆண் குழந்தை., குவியும் வாழ்த்துக்கள்.., மகிழ்ச்சியான செய்தி!
பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஜின்கியா ரஹானே. இவர் தனது இளம் வயதிலிருந்து காதலித்த தோழியான ராதிகா என்பவரை கடந்த 2014ல் திருமணம் செய்தார்.
தம்பதிகளுக்கு கடந்த 2019ல் முதல் பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரஹானேவின் மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த அக்டோபர் மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று தம்பதிகளுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தம்பதிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.