மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது இந்த அணி தான்.! இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 153 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது.
இந்தநிலையில், இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் இடையில் நிலவுகிறது.
Going to be an England v Pakistan final I think. Just like I predicted in my column…👀#T20WorldCup
— Kevin Pietersen🦏 (@KP24) November 9, 2022
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கணிப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நினைக்கிறேன். என் விருப்பப்படி நான் கணித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.