மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ சரக்கு வாங்கி கொடுத்தியா? குடிகாரன் னு எப்படி கூப்பிடுவாய்.. மளிகைக்கடையில் அட்ராசிட்டி செய்த குடிமகன்.. வைரல் வீடியோ.!
அரசையே நாங்கள் தான் காப்பாற்றுகிறோம். எங்களை மது அருந்துவோர் என கூப்பிடு என குடிகாரன் செய்த லூட்டி விடியோவாக வெளியாகியுள்ளது.
தமிழக அரசு மதுபானக்கடையில் விற்பனை செய்யப்படும் சரக்கை வாங்கிக்குடித்த நபர், மளிகைக்கடையில் தன்னை எப்படி நீ குடிகாரன் என அழைப்பாய்? மது அருந்துவோர் என கூப்பிடு என்று ரகளை செய்த சம்பவம் நடந்துள்ளது.
குடிகார ஆசாமி மளிகைக்கடையில் சத்தமிட்டு பேசும்போது கூறியதாவது, "யார் குடிகாரன். நீ எனக்கு வாங்கி கொடுத்தாயோ?. மது அருந்துவோர்., மது அருந்துவோர்., மது அருந்துவோர்.. அரசையே நாங்கள் தான் காப்பற்றுகிறோம்.
எங்களை குடிகாரன் என்று கூறி கேவலப்படுத்துகிறாயா?. எங்களை மது அருந்துவோர் என்று கூற வேண்டும். வீட்டிலும், ரோட்டிலும் எங்களுக்கு மதிப்பு இல்லை" என்று பேசுகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.