மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில், ஆம்பூர் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.
இந்த பிரியாணி கடையில் நேற்று உணவு வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அனைவரும் வாந்தி-மயக்கம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கடையில் தரமற்ற முறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.