தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அம்மாடியோவ்.. இரண்டே நாளில் ரூ.1000 உயர்ந்த தங்க விலை.. சோகக்கடலில் மூழ்கிய இல்லத்தரசிகள்..!!
சமீபகாலமாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், சில மாதங்களாக ரூ.40,000-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரண்டே நாளில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,390 விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவது இல்லத்தரசிகளை சோகக்கடலில் மூழ்கவைத்துள்ளது.