பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
#Breaking: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43 ஆயிரத்தை கடந்தது தங்க விலை..!! இல்லத்தரசிகள் ஷாக்..!!
உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் அதன் மீதான வரி, மக்களின் நுகர்வு போன்ற பல காரணங்களால் அதன் விலை என்றுமே உச்சத்தில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரூ.35,000 என்று இருந்த தங்கத்தின் விலையானது தற்போது ரூ.40,000 அளவில் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5425-க்கு விற்பனையாகிறது.