மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னேறி வருவதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், இராமந்தபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளைய தினத்தில் திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதனைப்போல நாளைய தினத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.