பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழகத்தில் முதல் முறையாக திறக்கபட்ட டிஜிட்டல் நூலகம்!. ஒட்டுமொத்த தமிழகமும் பாரட்டு!.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் டிஜிட்டல் நூலகம் ஆகும். இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை சேலத்தின் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
இந்த நூலகத்தால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என கூறுகின்றனர்.
இந்த டிஜிட்டல் நூலகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப் புறங்களில் உள்ள நூலகத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த டிஜிட்டல் நூலகம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.