தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட விஜயகாந்த்.!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் & தலைவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவ்வப்போது தனது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், விஜயகாந்துக்கு வழக்கமான உடல்பரிசோதனை மேற்கொள்ள, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியாட் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள விஜயகாந்துக்கு மருத்துவர்கள் உடல்நல பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.