#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கையில் காயத்துடன் ஷவர்மா மேக்கிங்., முகம் சுளிக்கும் ஷவர்மா லவ்வர்ஸ்..!!
அம்பத்தூர் ஓ.டி பஸ் நிறுத்தம் அருகே டார்க் ஸ்மோக் என்னும் ஹோட்டல் இருக்கிறது. இங்கு, குளிர்பானங்கள், ஷவர்மா போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சுகாதாரம் இன்றி இந்த கடையில், உணவு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்வதாக, சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோ காட்சியில், அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கையில் அடிப்பட்டு உள்ளது. ஆனால் அவர் கையுறை ஏதும் அணியாமல், அந்த அடிபட்ட கையிலே ஷவர்மா தயார் செய்துக் கொடுத்து இருக்கிறார்.
மேலும், அங்கு கரப்பான் பூச்சிகள் சுற்றி திரியும் காட்சிகளும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவினை பார்த்த மக்கள் இவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.