மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Trending: காதலனுடன் நடுரோட்டில் சல்லாபம்.. டூ வீலரில் செய்யும் காரியமா இது?.. வைரலாகும் வீடியோ.!
சமீபமாகவே காதல் செய்யும் இளம் தலைமுறை ஜோடியிடம் விபரீத பழக்கம் அவ்வப்போது தொற்றிக்கொள்கிறது. ஆந்திராவில் தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் ஆபாசமாக, ஆபத்தான வகையில் பயணம் செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டது. மீண்டும் அதனைப்போன்ற சம்பவாம் நடந்துள்ளது.
चलती स्कूटी पर बीच सड़क पर एक लड़का और लड़की के प्यार का इजहार करने का वीडियो तेजी से वायरल हो रहा है. यह वीडियो राजधानी लखनऊ का बताया जा रहा है. pic.twitter.com/lHAvRKclkd
— Asheesh Kumar Mishra (@Asheesh17604450) January 18, 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில், காதல் ஜோடி ஒன்று விபரீதமாக பயணம் செய்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் காதல் ஜோடியில், பெண் முன்புறம் பின்னோக்கி அமர்ந்து ஆணை கட்டியணைத்தவாறு காதலை வெளிப்படுத்தி பயணம் செய்தார். இதுகுறித்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வைரலாகி வருகின்றன.