மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் பெய்து வரும் மழை! இன்னும் 3 நாட்களுக்கு தொடரும்!!
இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று ஆறு நாட்களுக்கு மழை இருக்கும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கி விட்டது.
சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வானகரம், மதுரவாயில், அம்பத்தூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளின் சாரல் மழை பெய்தது.
மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய கூடும்.