மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தங்கம் விலை சவரனுக்கு கிடுகிடு குறைவு; உற்சாகத்தில் நகை பிரியர்கள்.. இந்த நாளை தவறவிடாதீங்க.!
இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாகவும், மக்களின் தேவை காரணமாகவும் அதன் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இன்று சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.43,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.5,445 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.74 க்கும், கிலோ தங்கத்தின் விலை ரூ.74000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.