ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#BigBreaking: மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே.. பரபரப்பு வீடியோ வெளியானது..!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக, அங்கு விலைவாசி கடுமையான அளவு உயர்ந்துள்ளது. பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியா இலங்கைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறது. இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.
We call upon our Government Not to provide Refuge or Asylum to Gotabaya Rajapaksa .
— Ashvaq Fauzee (@Ashvarg) July 12, 2022
The people of #Maldives 🇲🇻 stands with the people of #Srilanka 🇱🇰#GotaGoHome pic.twitter.com/ytUgZ3efI3
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கோத்தபய மாலே விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.