மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி... சொந்த தந்தையையே நான்காவதாக திருமணம் முடித்த மகள்.!
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையை திருமணம் செய்திருக்கும் விவகாரம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ராபியா என்ற பெண் தனது தந்தையை மணந்திருக்கிறார். இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானில் இந்த விஷயம் மிகப்பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்திருக்கும் ராபியா தனது தந்தைக்கு நான்காவது மகளாக பிறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாராம். ஆனால் இரண்டாவது மகளாக பிறந்து விட்டார் . தற்போது தனது தந்தையை திருமணம் செய்வதன் மூலம் அவருக்கு நான்காவது மனைவியாக ஆகியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Daughter justifying being 4th wife of her father pic.twitter.com/7vOrjGuBDD
— Hemir Desai (@hemirdesai) July 6, 2023
இந்த திருமணத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நாகரீக வளர்ச்சிகள் கூடிக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சயளிக்கக் கூடியதாக இருக்கிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.