கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
அதிகாலை உடலுறவு மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்; தம்பதிகள் டிப்ஸ் இதோ.!
உடலுறவு என்றாலே பெரும்பாலும் இரவு நேரமும், இருட்டறையும் எனதான் பலரும் இருக்கின்றனர். இது அவர்கள் தனிமையில் இருக்கவும், துணையுடன் பேசி நீண்ட நேரம் மகிழ்ச்சியில் இருக்கவும் உதவுகிறது.
தங்களின் தின வாழ்க்கை ஓட்டத்தில் தாம்பத்தியத்தை நினைத்துக்கூட பார்க்க இயலாத தம்பதிகளுக்கு, அந்த இரவு மட்டுமே தனது துணையுடன் கூட நேரத்தை தருகிறது என்பதால், பலரும் அதனையே விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: உடலுறவில் உச்சக்கட்டம் அடைவதால் கிடைக்கும் நன்மைகள்; தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!
எட்டாக்கனிக்கு விரும்புங்கள்
அதிகாலை நேர உடலுறவு ஆண்களுக்கும்-பெண்களுக்கும் பிடித்தமான மற்றும் நல்ல பயனை அளிக்கும் விஷயங்களில் ஒன்றாகும். காலை நேரத்தில் சமையல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் என பல பொறுப்புகள் இருக்கும் நபர்களுக்கு இது எட்டாக்கனியே.
ஆனால், இரவு நேர உடலுறவை விட அதிகாலை நேர உடல்கூடல் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதிகாலை நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடலில் இருக்கும் நல்ல ரசாயனமான ஆக்சிடோசின் வெளிப்படும்.
இதனால் மன அமைதி, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல் உட்பட பல நன்மைகள் தம்பதிகளுக்கு கிடைக்கும். குளிர்ந்த நிலையில் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி என்பது அதிகமாக இருக்கும். ஆகையால், குழந்தை பெற நினைப்பவர்கள் அதிகாலை நேர தாம்பத்தியத்தை தேர்வு செய்யலாம்.
கிளை தாம்பத்தியத்துக்கு நல்ல நேரம்
திருமணம் முடித்த பல்வேறு புதுமணத்தம்பதிகளும் ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, டேராடூன் என மலைப்பிரதேசங்களை நோக்கி தேனிலவுக்கு பயணிக்க இதுவும் ஒரு காரணம் ஆகும். காலை நேரத்தில் 4 மணிமுதல் 6 மணிவரை உடலுறவு மேற்கொள்ளலாம்.
உடலுறவுக்கு முன்பே பல்துலக்கி, குளித்து, கழிப்பறை சென்று பின் தாம்பத்தியத்தை தொடங்குவது நல்லது. இவ்வாறான காலை நேர உடலுறவால் தம்பதிகளுக்கு மாரடைப்பு, பக்கவாத பிரச்சனைகள் தடுக்கப்படும்.
சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது. இரவு நேரத்தில் நல்ல உறக்கம் கொண்டவர்களுக்கு காலையில் உடல்-மனம் புத்துணர்ச்சி அடையும். இதனால் உடலில் வளர்ச்சிக்கான ஹார்மோன் தூண்டப்படும். உடலும் வலுவுடன் இருப்பதால், இருவரும் உடலுறவில் நன்றாக செயல்படலாம்.
இதையும் படிங்க: 18 Plus: கணவருடன் தனிமை? விரைவில் கர்ப்பமாக டிப்ஸ்.. தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!