#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10ஆம் வகுப்பு மாணவனுடன் ஜல்சா செய்த ஆசிரியை! கையும் களவுமாக பிடித்த போலீசார்!
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை ஆசிரியரே கடத்தி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். ஹரியானா மாநிலம் பதேஹாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய 30 வயதான பெண் ஆசிரியரும், அதே வகுப்பில் படிக்கும் 10ஆம் வகுப்பு ஒருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
மாணவனிடம் தொலைபேசி என்னை பரிமாறிய ஆசிரியர் பின்பு அடிக்கடி கால் செய்வது, வாட்ஸாப்பில் உரையாடுவது என மாணவனை அவரது வலையில் விழவைத்துள்ளார்.
இருவரும் பள்ளி நேரத்திலும் பள்ளி நேரம் முடிந்தும் செல்போனில் பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் உரையாடுவதுமாக இருந்துள்ளனர். செல்போனிலேயே மாணவன் நீண்டநேரம் பொழுதை கழிப்பதை கவனித்த பெற்றோர், இது குறித்து கேட்டபோது, பெண் ஆசிரியரிடம் பாடம் தொடர்பாக சந்தேகம் கேட்பதாகக் கூறியுள்ளான்.
அதை நம்பிய பெற்றோரும் அவனது பேச்சு மற்றும் தகவல் பரிமாற்றத்தை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காதலை வளர்த்த பெண் ஆசிரியரும், மாணவனும் கடந்த வாரம் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.
பதேஹாபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹிசார் பகுதிக்குச் சென்ற இருவரும், அதன்பின்னர் டெல்லிக்கு சென்று, அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
2 நாள் டெல்லியிலேயே உல்லாசமாக இருந்த பெண் ஆசிரியரும், மாணவனும் அதன்பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதிக்குச் சென்று, அங்கும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தாங்கினார்.
இதனிடையே, மகனை காணாத பெற்றோரும், பெண் ஆசிரியரை காணாத தனியார் பள்ளி முதல்வரும் காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர். பெண் ஆசிரியர் தனது செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றதால், அவர் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்த காவல்துறையினருக்கு மாணவனின் செல்போன் சிக்னல் பின் தொடர்ந்து சென்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதி ஓட்டலிலேயே இருவரையும் கையும் களவுமாக கைது செய்த காவல்துறையினர், அவர்களை ஹரியானாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
பெண் ஆசிரியரையும், மாணவனையும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர், இருவரும் உடலுறவு கொண்டதை உறுதி படுத்தினர். இதையடுத்து, பெண் ஆசிரியர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மாணவனுக்கு வயது 15 தான் என்பதால், அவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.