மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோயினாக 22 ஆண்டுகள்
22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோயினாக பயணித்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற திரிசா அதன் பெண் சில பர்சனல் காரணங்களால் திரையுலகில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
மறுவாழ்வளித்த மணிரத்னம்
பின்னர், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா குந்தவையாக நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, மீண்டும் திரையுலகில் வலம் வரத் துவங்கி இருக்கிறார் திரிஷா.
இதையும் படிங்க: 53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தற்போது, அவர் நடிகர் அஜித்துடன் குட் பேட் அட்லி மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் கமலின் தக் லைப் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகின்றார்.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரிஷா
தெலுங்கிலும் விஸ்வம்ப்ரா எனும் திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வரும் அவர் மலையாளத்தில் இரு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் சூர்யா 45 திரைப்படத்தில் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். இருவரும் ஒன்றாக பயணித்ததாக கூறப்படும் நிலையில், இது விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதற்கு எதிர்வினை ஆற்றும் பொருட்டு திரிஷா தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு
அந்த பதிவில் திரிசா, "மனிதர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். நாய்கள் உங்களை விரும்பவில்லை என்றால் தான் நாம் கவலைப்பட வேண்டும். வயது ஆக தான் ஒரு நாளை துவங்கும் சேவல்கள் ஏன் கத்துகின்றன என்பது எனக்கு புரிகிறது." என்று தெரிவித்து இருக்கிறார். மனிதர்களை கேவலப்படுத்தும் விதமாக அவரது இந்த பதிவு இருப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!