53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை தபு. இவர் கடந்த 1982ல் ஹிந்தியில் வெளியாகிய பாசார் திரைப்படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். தெலுங்கில் கூலி நம்பர் ஒன் திரைப்படத்தில் நடித்த அறிமுகமான அவருக்கு இந்தி படங்களில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழில் அறிமுகம் :
தமிழில் 1996 இல் வெளியாகிய காதல் தேசம் திரைப்படத்தில்தான் முதன் முதலில் தபு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம், தமிழில் அவருக்கு ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. அதன் பின் இருவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: "காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து, அர்ஜுனுடன் தாயின் மணிக்கொடி, அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பாக தபு நடித்து இருப்பார். இறுதியாக அவரது நடிப்பில் சினேகிதியே திரைப்படம் தான் தமிழில் வெளியாகியது.
பாலிவுட் தான் வாழ்க்கை
முக்கிய கதாபாத்திரத்தில் அதில் நடித்திருந்த அவர் அதன் பின் தமிழில் நடிக்கவில்லை. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் அவர் பாலிவுட் திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து இருக்கின்றார். தற்போதும் கூட அவர் நடித்து வருகின்றார்.
53 வயதிலும் ஹாட்
இந்த நிலையில் 53 வயதாகும் நடிகை தபு வெளியிட்டு இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 53 வயது என்றால் நம்பவே முடியவில்லை. வயது பெறும் நம்பர் தான் என்று நடிகையை புகழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு இளம் நடிகைகளையே தோற்கடிக்கும் விதமாக தபூ ஹாட்டாகவும் இளமையான தோற்றத்திலும் காணப்படுகிறார்.
இதையும் படிங்க: 'மனம் கொத்தி பறவை' நடிகையா இது.? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?!