#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனான விஜய் சேதுபதி! வெளியானது 800 பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். முரளிதரன் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் இப்படத்திற்கு 800 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
800 படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
MURALIDARAN BIOPIC... Motion poster of #MuralidaranBiopic... Titled #800TheMovie... Stars #VijaySethupathi as cricketer #MuthiahMuralidaran... Directed by #MSSripathy... Produced by Movie Train Motion Pictures and Vivek Rangachari. pic.twitter.com/9RuAeCK7BB
— taran adarsh (@taran_adarsh) October 13, 2020
அதனை தொடர்ந்து கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் முன் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.