ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
சீரியல் நடிகை ஜனனியா இது.? கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் போட்டோஷூட்.!

இதயம் நடிகை
விஜய் டிவியின் மாப்பிள்ளை சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் ஜனனி அசோக். இதன் பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், ஆயுத எழுத்து, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் அவர் நடித்து வந்துள்ளார். ஜீ தமிழில் இதயம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி அசோக் நடித்து வருகின்றார்.
வெள்ளித்திரை பயணம்
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக சந்தானம், உதயநிதி ஸ்டாலின் காம்பினேஷனில் வெளியாகிய நண்பேண்டா திரைப்படத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏமாளி எனும் திரைப்படத்திலும் ஜனனி அசோக் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: நச்சென்ற கவர்ச்சி காட்டிய அஞ்சலி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தால்.. உற்சாகமான ரசிகர்கள்.!
குடும்பப்பாங்கான தோற்றம்
சின்னத்திரை தொடர்களில் கண்களுக்கு லட்சணமாக குடும்ப குத்து விளக்கு போல தோற்றமளிக்கும் ஜனனி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
கிளாமர் போட்டோஸ்
இவை தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மிகவும் இறுக்கமான உடையில் கிளாமராக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஜனனியா இது? இப்படி இருக்காங்களே என்று அதிர்ந்து போயுள்ளனர்.
இதையும் படிங்க: சிம்பு நயன்தாரா ரசிகர்களே தயாரா.? எதிர்பார்ப்பை எகிறச்செய்த அறிவிப்பு.!