#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே.. மாளவிகா முகத்திற்கு என்னாயிற்று?.. லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து மாளவிகா, மாறன் படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் மாளவிகா மோகனன் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனின் முகத்திற்கு என்னாயிற்று? என்ற கேள்வியை அதிர்ந்து கேட்டு வருகின்றனர்.