#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிவிஸ்ட் மேல டிவிஸ்டு.. பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழையும் பிரபல நடிகை.. இனி ஆட்டம் வெறலெவல் தான்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தனது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, சமூக ஆர்வலர் தனலட்சுமி, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி, பாடகர் அசல் கோலார் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது இவர்களில் யார் வெற்றி வாய்ப்பை பெறபோகிறார்கள் என்ற போட்டியானது நிலவி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா நந்தினி ஏற்கனவே செல்லவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இந்த வாரம் கமல் உதவியுடன் பிக்பாஸ் இல்லத்திற்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.