அடடே.. இரட்டைக்குழந்தைகளின் முதல் பிறந்தநாளை சிறப்பித்த நமீதா.. கியூட் போட்டோஸ்.! வாழ்த்தி இன்புறும் ரசிகர்கள்.!



actress-namitha-baby-first-birthday

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நமீதா. இவர் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து, சில வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளனர். 

cinema news

குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று நமீதா பெயர் வைத்துள்ளார். குழந்தைகளின் முதல் பிறந்தநாள் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் கொண்டாடியதை தொடர்ந்து, இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.