#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தைகளுடன் தண்ணீர் புகுந்த வீட்டில் தவிக்கும் நடிகை நமீதா: மீட்பு படையினருக்காக காத்திருப்பு.!
மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னையானது வெள்ளத்தில் தத்தளித்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துரைப்பாக்கம் ஏக்கர்ட் பார்க் குடியிருப்பில் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வரும் நடிகை நமீதாவின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது வரை வராததால் அவர் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.