#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
34 வயசு.. ஆனாலும் உங்க அழகு இன்னும் குறையவே இல்லை மேடம்.. வைரலாகும் நீலிமாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.
நடிகை நீலிமா ராணி சமூக வைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதைத்தொடர்ந்து பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவர் ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் வில்லியாகவும் நடித்து வருகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கும் நிலையில், அவர் மிகவும் எதார்த்தமாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார் நீலிமா.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தனது ரசிகர்களை குதூகலபடுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். தற்போது சிவப்பு நிற உடை அணிந்து காந்த பார்வையுடன் கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.