#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில், கொள்ளை அழகில் நடிகை ப்ரியா பவானி சங்கர்! செம புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சீரியலில் பிரபலமானதை அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் நடிகர் வைபவுடன் மேயாத மான் படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.
அதன்பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மான்ஸ்டர் படத்தில் SJ சூர்யாவுடன் நடித்து வருகிறார். மேலும், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவருகிறார் ப்ரியா.
இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்ளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ப்ரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது மிகவும் மாடர்னாக, அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் உள்ள சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா. இதோ அந்த புகைப்படங்கள்.