#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் திரையில் நடிக்கபோகும் ரம்பா.. தொடையழகி ரம்பாவின் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாகவும் தொடை அழகியாகவும் பெயர் பெற்று பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர் 90களின் ஆரம்பங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியவர்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ரம்பா. இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகி விட்டார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ரம்பா பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அவர், "தமிழ் சினிமா முற்றிலுமாக மாறிவிட்டது. நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
அதற்கேற்றார் போல் தற்போது கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் ஒரு நல்ல திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.