#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் பிரபலத்திடம் அந்த மாதிரி கேள்வியை கேட்ட நெட்டிசன்.. பதிலடி கொடுத்த நடிகை.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. மற்ற எல்லா நிகழ்ச்சியையும் பின்னுக்கு தள்ளி பிக் பாஸ் நிகழ்ச்சி டி ஆர் பி எப்போதும் உயர்ந்து கொண்டே இருந்து வருகிறது.
மேலும் பிக் பாஸில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சனம் செட்டி இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியான பின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு பின்பு எந்த திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகவில்லை என்பதால், சனம் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் சனம்.
இதுபோன்ற நிலையில் சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் நெட்டிசன் ஒருவர் உங்களின் அந்த இடங்களில் இருக்கும் முடியை யார் சுத்தம் செய்வார் என்று கேள்வி கேட்டார். இதற்கு சனம் ஜில்லட் என்ற ஒருத்தர் என்று கூலாக பதில் அளித்தார்.