#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டாப் ஆங்கிலில் மொத்தத்தையும் சுழன்று, சுழன்று காண்பித்த ஷாலுஷம்மு.. எட்டிப்பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்..!!
கோலிவுட்டில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் அப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாகவும், நகைச்சுவை நடிகரான சூரிக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த ஷாலு ஷம்மு இதற்கு முன்னதாகவே சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இவருக்கு பெரிதளவில் கைகொடுக்காமல் போனது.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, திருட்டுப் பயலே மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் இணையதளப்பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். தற்போது அது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.