#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாத்ரூமில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு... வைரலாகும் புகைப்படம்!!
கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருந்தார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர்.
அந்த வகையில் தற்போது பாத்ரூமில் சிவப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.