#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஹா!! உங்கள இப்படி பார்க்க குஷி ஜோதிக்காவா பாத்த மாறியே இருக்கு..!! ஷாலு சம்முவின் வைரல் புகைப்படம்!
நடிகை ஷாலு சம்முவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் ஷாலு சமமு . அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.
தற்போது விஜய் சேதுபதியின் படத்தில் நடித்துவரும் இவர், பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் மாடர்ன் உடையில் தற்போது புகைப்படம் ஒற்றை அவரை வெளியிட, இதை கண்ட ரசிகர்கள் குஷி ஜோதிக்காவ பாத்த மாரி இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...