மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ருதிகாசனை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? இதோ புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிகாஷன். இவர் பிரபல நடிகை உலகநாயகன் கமலஹாசனின் முதல் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை ஸ்ருதிகாசன். பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி வைத்தவர் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
தமிழில் தற்போது வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு இல்லை. கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்துஹ் வழங்கினார்.
இந்நிலையில் மேக்கப் இல்லாமல், மிகவும் சாதாரண உடையில், கண்ணாடி அணிந்து நடிகை ஸ்ருதிகாசன் மும்பை விமான நிலையத்தில் வந்த காட்சி தற்போது மிகவும் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.