#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஈரம் பட நடிகை சிந்து மேனனின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சிந்து மேனன். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடல் பூக்கள், யூத், போன்ற சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
சிந்து மேனன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் சிந்து மேனன். தற்போது அவரின் குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.