#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக வெளியான நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை புகைப்படம்! செம அழகு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரீ திவ்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வளியான வருத்தப்படாத வாலிபர்சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன், ஜீவா, விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஓவருவராக வலம்வரும் இவர் தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ளதால் இவரை பெரும்பாலான படங்களில் பார்க்க முடிவதில்லை.
இந்த வருடம் ஒரு படங்களில் கூட ஒப்பந்தமாகாத ஸ்ரீதிவ்யா ஒத்தைக்கு ஒத்தை என்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இவரின் தங்கை புகைப்படம் முதல் முறையாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.